LIC Branch demonstration

img

பொன்னேரி எல்ஐசி கிளை அலுவலகம் ஆர்ப்பாட்டம்

பொன்னேரி எல்ஐசி கிளை அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் சுரேஷ்பாபு,   வெங்கட்ராஜ்,  தனஞ்செய், வாசுதேவன், குணசேகரன், ஜனார்த்தன் ஆகியோர் பேசினர்.